கூலி – உபேந்திரா போஸ்டர்!

Dinamani2f2024 09 012fdsgpv4i52fscreenshot202024 09 0120171748.png
Spread the love

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் நடிக்கும் நடிகர் உபேந்திராவின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பிரதான வேடங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *