கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெள்ளநாட்டில் அமைந்துள்ளது உளவியல் பூங்கா என அழைக்கப்படும் ‘சைக்கோ பார்க்’. இங்கு மனித மனம், மன ஆரோக்கியம், ஊடாடும் கண்காட்சிகள், அனுபவக் கற்றல் மற்றும் அறிவியல் நுண்ணறிவுகளை ஒருங்கிணைத்து காணும் வகையில் இப்பூங்கா அமைந்துள்ளது. | Photo Album
Published:Updated: