Spread the love சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, “முதலமைச்சரின் 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது செயல்பாடுகளைப் […]