‘கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது’ – அதிகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங் DMK will Work hard to capture our for said SP Velumani

Spread the love

மாயை

கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை.

தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *