கோவையில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து செங்கோல் வழங்கினர்.
Published:Updated: