Spread the love கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதை தரவுகளுடன் வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, லக்னௌவில் உள்ள […]