கோவையில் மகளிர் சுய உதவி குழுக்களின் ‘சாரஸ் கண்காட்சி 2025’-ல், சிவகங்கையின் தாமரை மகளிர் & பேரூர் கடலரசி மகளிர் சுய உதவி குழுவினர் மரத்துண்டுகளால் செய்யப்பட்ட பொம்மைகள் இந்தியாவின் கலாசாரம்,பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது இளம்தலைமுறையினரை கவர்ந்தது.
Published:Updated: