கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album | Coimbatore’s International Standard Hockey Ground will be inaugurated by Deputy CM

Spread the love

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *