தமிழ்நாட்டில் நடந்ததாக கூறப்படும் மிகப்பெரிய கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழுவுக்கு தடைவிதிக்கும்படி தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
Related Posts
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 7 – Kumudam
- Daily News Tamil
- November 21, 2025
- 0