அந்த வகையில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும்போது அதில் கலந்துகொண்டால் புதிய முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்வதில் கொங்கு முதலீட்டாளர்கள் புத்திசாலிகள்!
அந்த வகையில், “லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வருகிற 21-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ச்த்தியமங்கலத்தில் உள்ள முதலீட்டாளர்கள் தவிர கோவை, ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிப்பாளையம் எனப் பல ஊர்களில் வசிக்கும் முதலீட்டாளர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் சாதகமான விஷயங்கள் என்னென்ன, இதில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என முதலீட்டாளர்கள் கேட்க நினைக்கும் அத்தனை கேள்விகளுக்குமான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் தங்கள் பெயரை அவசியம் பதிவு செய்துகொள்ள வேண்டும். https://labham.money/iap-dec-21-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=iap_dec21_2025 என்கிற இந்த லிங்க்கினை சொடுக்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.