சபரிமலை: மகரவிளக்கு பூஜையை ஒட்டி எரியும் ஆழி குண்டம்; இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள் | Photo Album

Spread the love

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைகளை ஒட்டி கொழுந்துவிட்டு எரியும் ஆழி குண்டம். இருமுடி அவிழ்க்கும் பக்தர்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஆழி குண்டம்
சன்னிதானத்தில் நமஸ்காரம் செய்யும் பக்தர்கள்
சபரிமலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வீரர்
ஐயப்ப சுவாமியை காண காத்திருக்கும் பக்தர்கள்
பதினெட்டாம் படியை தொட்டு வணங்கி ஏறும் பக்தர்கள்
இருமுடி கட்டை அவிழ்க்கு விரி வைத்த பக்தர்கள்
நெய் தேங்காயில் இருந்து நெய் சேகரிக்கும் பக்தர்கள்
பூஜைகள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *