சமந்தாவுக்கு கோவையில் இன்று திருமணம்! |Actress Samantha marriage was happened at Coimbatore today.

Spread the love

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன.

இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது.

ஆனால், அது குறித்து சமந்தாவோ, ராஜ் நிதிமொருவோ எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *