சர்தார் – 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

Dinamani2f2024 072fa9ac8a69 6ce2 4f76 8183 1bc9be969f8f2fscreenshot202024 07 1620112540.jpg
Spread the love

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் – 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெறுமென தெரிவித்திருந்தனர்.

தற்போது, சென்னையில் சர்தார் – 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், நடிகர் கார்த்தி கலந்துகொண்டதாகவும் தகவல்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *