இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சார ரயில் சேவை சீராகி வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்.
Related Posts
வங்கக் கடலில் நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
- Daily News Tamil
- October 15, 2024
- 0