ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுவிட்டோம்.
ரதீஷ் ரயில் மோதி உயிரிழந்தது போல காட்ட திட்டமிட்டோம். அதற்குள் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர்” என்றார். காவல்துறையினர் இந்திராணி, வினோத், சுரேஷ், பாபு ஆகிய 4 பேரைக் கைதுசெய்தனர்.