சிம்புவின் 51-வது படத்திற்கான அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.
முன்னதாக, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்டிஆர் – 49’ திரைப்படத்தின் அறிப்பு போஸ்டர் இன்று (பிப்.3) வெளியிடப்பட்டது.