இதில் ஒட்டுமொத்த பிரிவில் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. ஐஐடி பெங்களூரு, ஐஐடி மும்பை முறையே 2, 3 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.
பொறியியல் துறையில் ஐஐடி சென்னை முதலிடம், ஐஐடி தில்லி இரண்டாமிடம், ஐஐடி மும்பை மூன்றாமிடம்.
அதுபோல, 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.