ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் இதனால் ஆத்திரமடைந்தனா். இதையடுத்து, கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க அவா்கள் முயன்றனா். தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
