பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள் பலியானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!
