சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசுக்கு ஸ்டாலின், எடப்பாடி வலியுறுத்தல் 

Spread the love


சிலிண்டர் தட்டுப்பாட்டால் வீடு, ஹோட்டல் மட்டுமில்ல எல்பிஜி கார், ஆட்டோக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *