“சில மைல்கற்கள் ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல!”- மோகன்லால் |”Some milestones don’t belong to just one person!” – Mohanlal

Spread the love

சீனியர் இயக்குநர் பிரியதர்ஷன் அவருடைய 100-வது படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். 1984-ல் இவருடைய முதல் படமான “பூச்சக்கொரு மூக்குத்தி (Poochakkoru Mookkuthi)’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, இயக்குநர் பிரியதர்ஷன், தன்னுடைய 100-வது படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கவிருக்கிறார்.

Priyadharshan's 100th Film - Mohanlal

Priyadharshan’s 100th Film – Mohanlal

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிரியதர்ஷன் – மோகன்லால் கூட்டணி, மல்லுவுட்டில் மிக முக்கியமான ஹிட் காம்போ எனலாம். இந்தக் காம்போவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தக் கூட்டணி, கடைசியாக 2021-ல் வெளிவந்த ‘மரக்கர்’ படத்தில் இணைந்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *