சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது முதல் எதிரியாகக் கருதாமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)