சீன ஆக்கிரமிப்பு விவகாரம்; மாணிக்கம் தாக்கூர், சு. வெ உள்ளிட்ட காங். எம்.பிக்கள் சஸ்பென்ட்| Congress’s Manickam Tagore, 7 other opposition MPs suspended from Lok Sabha

Spread the love

நாடளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டி, இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர், அம்ரிந்தர் சிங், டீன் குரிய கோஸ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று, முன்னாள் ராணுவ தளபதி நாரவனே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny” புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப்படையில் பேச முற்பட்டார். அதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாகவே இன்றும் மக்களவையில் அமளி நீடிக்கிறது.

இது தொடர்பான தகவல்கள், விரைவில் இங்கே சேர்க்கப்படும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *