இன்று சந்திரன் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். துலாம் ராசியை சுக்கிரன் மற்றும் குரு பார்க்கின்றனர். இந்த யோகம் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைக் கொடுக்கும் என்று கணிக்கிறார் ஜோதிடர் பாரதி ச்ரிதர்.
சுக்கிரன் – குரு பார்வையில் சந்திரன் | வெற்றி மேல் வெற்றிபெறும் ராசிகள் | இன்றைய ராசிபலன் 3.4.26