செங்கோட்டை ரயில் இன்று தாமதமாக புறப்படும்!

Dinamani2fimport2f20222f112f282foriginal2frailway.jpeg
Spread the love

தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் இன்று(ஆக. 19) தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் ரயில்வே யாா்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில் சேவையில் ஆக.18 வரை சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *