3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2942 மில்லியன் கன அடியாக உள்ளது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 118 மில்லியன் கன அடியாக உள்ளது.500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 384 மில்லியன் கன அடியாக உள்ளது.
சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
