24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் இன்று சென்னையிலும் மதுரையிலும் தொடங்கியிருக்கிறது. இந்திய அணி ஆடப்போகும் முதல் போட்டிக்கு முன்பாக சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
Published:Updated: