சென்னையில் தக்காளி விலை தொடர் உயர்வு| Tomato prices continue to rise in Chennai

dinamani2Fimport2F20212F122F282Foriginal2Ftomato1
Spread the love

அதன்படி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.40 வரை விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு கிலோ தக்காளி, திங்கள்கிழமை நிலவரப்படி ரூ.60-க்கு விற்பனையாகிறது.

இது சில்லறை விலையில், ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *