சென்னையில் பூர்விகா ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Dinamani2f2024 10 172fvsluzvjp2fincome Tax.jpg
Spread the love

சென்னை: சென்னையில் பூர்விகா ஷோரூம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் பூர்விகா ஷோரூம் உரிமையாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *