கட்டடக் கழிவுகள் தேங்குவதை குறைக்கும் வகையில் அவற்றை இரும்பு, மரம், நெகிழி மற்றும் கான்கிரீட் என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன. 7 முதல் தற்போது வரை சுமாா் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்
