சென்னையை விட்டு பிரிய மனமில்லை: இது குறித்து, ஜெயா சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளராக அமர்ந்து உற்சாகப்படுத்திய தருணங்கள் தொடங்கி, அதே மைதானத்தில் காதலை கொண்டாடியது வரை, அப்போது அங்கே தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தி சம்ம்மதம் கேட்டபோது – ‘ஆம்’ என ஒட்டுமொத்த உலகமும் பார்க்க நான் சம்மதம் தெரிவித்ததும் மறக்கவே முடியாத நினைவுகள்.
சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி
