
இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,600 ஆகும். நேற்று காலையில், இதே விலைக்கு தான் தங்கம் விற்பனையாகி கொண்டிருந்தது.
ஆனால், நேற்று மதியம் அதிரடியாக கிராமுக்கு ரூ.14,790 ஆக உயர்ந்தது தங்கம் விலை.
அதன் பின், மீண்டும் இப்போது நேற்றைய காலை விலைக்கே இறங்கியுள்ளது தங்கம்.