சென்னை: உளவுத்துறையில் வேலைவாய்ப்பு – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? – முழு விவரம்|Big Chance: 362 Intelligence Bureau Jobs for Class 10 with Pay Up to ₹50k

Spread the love

உளவுத்துறையில் (Intelligence Bureau) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்

மொத்த காலிப்பணியிடங்கள்: 362; சென்னையில் 10.

வயது வரம்பு: 18 – 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.18,000 – 56,900.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இரண்டு கட்ட தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn.digialm.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *