பட்டாசு வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடி வருகின்றனர்.
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)