சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை | akal lamps exhibition and sale at poompuhar chennai

Spread the love

திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு, சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி நடைபெறுகிறது. களிமண் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பல்வேறு வகையான விளக்குகள், கணபதி தீபம், கஜலட்சுமி தீபம், மற்றும் தொங்கு விளக்குகள் போன்ற பலவகையான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. | Photo Album

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *