இதன்படி, இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று, அடிச்சட்டம் நல்ல நிலையிலுள்ள 1,500 பழைய பேருந்துகளில் 1,262 பேருந்துகள் கூண்டு முழுவதும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஜொ்மன் வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Related Posts
பாடலுடன் துவங்கிய விஜய் – 69 படப்பிடிப்பு!
- Daily News Tamil
- October 5, 2024
- 0
மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-சீமான்
- Daily News Tamil
- May 22, 2024
- 0