சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Dinamani2f2024 12 092fb5bakk282fani 20241209034521.jpg
Spread the love

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78.

சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இப்போது அவர் நலமாக இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *