ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

dinamani2F2025 08 102Fqjaaof0o2Fnewindianexpress2025 05 13b58a0sqhC531CH14803930769.avif
Spread the love

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குல்காம் மாவட்டத்தின் அகல் காடுகளில் பயங்கரவாதிகளுடனான கடுமையான துப்பாக்கிச் சண்டையில் லான்ஸ் நாயக் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியான ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *