ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வீரர்களை அறிவித்தது பிசிசிஐ.
ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே.