டாடா பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
Excited to share the announcement poster of my next film as the Director of #JR34 . I would like to personally thank @actor_jayamravi sir @Jharrisjayaraj sir and @Screensceneoffl for this opportunity. Thanks to everyone who made this possible!@onlynikil @APVMaran #JayamRavi pic.twitter.com/cCTfHJYQZ0
— ganesh.k.babu (@ganeshkbabu) October 5, 2024