ஞானப்பல்லை இன்னும் அகற்றாமல் இருக்கீங்களா..?

Wisdom Tooth 1 2024 07 Ee68337b9eb81e349f84ab4cd3d1573e 3x2.jpg
Spread the love

சிலருக்கு ஞானப்பல் வழக்கம் போல உருவாகி அதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் ஒருவேளை அது ஈறுகள் அல்லது தாடை எலும்புகளை தாக்கி வளரும் பொழுது அதனால் நமக்கு வலி ஏற்படுகிறது. இது கடைசியாக வளரக்கூடிய பல் என்பதால் அதற்கு போதுமான இடம் கிடைக்காத காரணத்தால் இந்த பிரச்சனைகள் உண்டாகலாம்.

நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *