கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.7,145 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.1,10,577 கோடியிலிருந்து ரூ.1,13,575 கோடியானது.
இந்த காலாண்டில் மொத்த செலவினம் ரூ.1,04,494 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,07,627 கோடியானது.
இதையும் படிக்க: ஜென் 3 மாடலை அறிமுகப்படுத்தும் ஓலா நிறுவனம்!