டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவு!

dinamani2F2025 07 142Fqtcqbq6p2FPTI07142025001010001B
Spread the love

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.96 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.92 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 22 காசுகள் சரிந்து ரூ.86.02ஆக நிறைவடைந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ.85.80 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *