டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ – இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்

Spread the love

சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று தமிழ்நாடு அரசின் சார்பில், டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால்பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *