அதில் கடந்த போட்டியில் விளையாடும்போது 71 ரன்கள் எடுத்தபோது அவர் விராட் கோலி ரன்களை முந்தினார்.
இதன்மூலம், டேவிட் வார்னர் அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14, 562 ரன்களுடன் இருக்கிறார்.
அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்கள்
1. கிறிஸ் கெயில் – 14, 562 ரன்கள்
2.கைரன் பொல்லார்டு – 13,854 ரன்கள்
3. அலெக்ஸ் ஹேல்ஸ் – 13,814 ரன்கள்
4. சோயிப் மாலிக் – 13, 571 ரன்கள்
5. டேவிட் வார்னர் – 13,545 ரன்கள்
6. விராட் கோலி – 13, 543 ரன்கள்