கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை
1. அபிஷேக் சர்மா – 829 புள்ளிகள் (இந்தியா)
2. டிராவிஸ் ஹெட் – 814 புள்ளிகள் 9 (ஆஸி.)
3. திலக் வர்மா – 804 புள்ளிகள் (இந்தியா)
4. பிலிப் சால்ட் – 791 புள்ளிகள் (இங்கிலாந்து)
5. ஜாஸ் பட்லர் – 772 புள்ளிகள் (இங்கிலாந்து)