
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி