வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 26) சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் நீடிக்கிறது.
அதேபோல 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.7,550க்கும், ஒரு சவரன் ரூ.60,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.