இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.