தங்கம் விலை சரிவு: காரணங்கள் என்ன? இனி குறையுமா? நிபுணர் விளக்கம்|Gold Price Crash After Record Highs: Buy Now or Wait?

Spread the love

மூன்று நாள்களுக்கு முன்பு (ஜனவரி 29), தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190-உம், பவுனுக்கு ரூ.9,520-உம் உயர்ந்தது.

அதன் பின், இப்போது வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,900-உம், பவுனுக்கு ரூ.15,200-உம் குறைந்துள்ளது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

தங்கம் விலையின் சரிவிற்குக் காரணம் என்ன?

> தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்ததும் முதலீட்டாளர்கள் பிராஃபிட் டேக்கிங் செய்துள்ளனர். இது முதன்முறை அல்ல. 1980, 2006 – 2007, 2021 காலக்கட்டத்தில் நடந்தது தான் இப்போதும் நடந்துள்ளது.

> அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த கவர்னராக கெவின் வார்ஷை பரிந்துரைத்துள்ளார். இவர் அனுபவம் வாய்ந்தவர்.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு வேண்டியதை செய்வார் என்கிற நம்பிக்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கியுள்ளது.

இது தான் தற்போதைய தங்கம், வெள்ளி விலை சரிவிற்குக் காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *